மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்குமாறு முதல்வர் விஜய் சார்பில் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“பட்டாசை கையில் பிடிச்சு வெடிக்காதீங்க!” – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்குமாறு முதல்வர் விஜய் சார்பில் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் [மேலும்…]
நரகாசுரன் இறக்கும் முன் கேட்ட கடைசி வரம்..! – தீபாவளி கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஹிந்துக்களின் பிரதான பண்டிகை. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை [மேலும்…]
தீபாவளியும் எண்ணெய் குளியலும்..! தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்வது ஏன்?
தீபாவளி வருவதற்கு சில நாள்களுக்கு முன்னரே அனைத்து வீடுகளிலும் பண்டிகைக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். தாய்மார் தம் கைப்பட பலகாரங்கள் செய்வார்கள். இளம் பெண்கள் கைகளில் [மேலும்…]
காற்று அடித்தாலும் அணையாது… வெறும் ரூ.265-க்கு 18 தீபங்கள்…! தீபாவளிக்கு சூப்பர் ஐடியா…!!
தீபாவளி என்றாலே வீட்டு வாசல், பால்கனி, மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், காற்று அதிகமாக [மேலும்…]
திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்..!
கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகம், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதற்கான [மேலும்…]
தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் [மேலும்…]
முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து..!!
மக்களுக்கு முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், [மேலும்…]
தீபாவளிக்கு வீட்டு வாசலை இப்படி அலங்கரிச்சுப் பாருங்க… ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம்…! வெறும் 3 மலிவான பொருட்கள் போதும்… பார்த்தவர்கள் அசந்துபோவாங்க…!!
தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டைச் சுத்தம் செய்து, வண்ண விளக்குகள், பூக்கள், கோலங்கள் என அழகுபடுத்துவது வழக்கம். குறிப்பாக தன்தேரஸ் மற்றும் தீபாவளி நாட்களில் [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!
சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைச் சூழல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, [மேலும்…]
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!!
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பூச்சந்தையான தோவாளைக்கு தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் [மேலும்…]
