மக்களின் எதிர்பார்ப்புக்கு அர்ப்பணிப்பு

சுயநலமின்றி பணியாற்றி, மக்களின் எதிர்பார்ப்புக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரோம் நகரில் அப்போதைய இத்தாலி நாடாளுமன்ற பிரதிநிதிகளவைத் தலைவர் ராபர்டோ ஃபிக்கோவைச் சந்தித்தபோது சீன அரசுத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மக்களின் மீதான ஷிச்சின்பிங்கின் அக்கறை இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டது.


ஊராட்சி செயலாளர்  முதல் நாட்டின் அதியுயர் தலைவராக பதவியேற்பது வரை, ஷிச்சின்பிங் எப்போதும் நாட்டை முதன்மை இடத்தில் வைத்திருத்து, பொது மக்களுக்கு சேவை புரியும் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.


நாட்டுத் தலைவராகச் செயல்பட்டு, மக்களை என் மனதின் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்திருந்தார்.

You May Also Like

More From Author