தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்…!! 

Estimated read time 0 min read

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இரக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,585 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author