விதைத்துறையில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கான சீனாவின் புதிய முயற்சி

Estimated read time 1 min read

அத்தியாவசிய விவசாய தாவரங்கள் துறையில் மூலத்திலிருந்து பெறப்பட்ட வகை(Essential Derived Variety) விதிமுறைக்கான முதலாவது செயல்பட்டுப் பட்டியலை சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. தானியம், பருத்தி, எண்ணெய் பயிர், காய்கறி, பழம் ஆகிய 5 முக்கிய வகைகளைச் சேர்ந்த 10 பயிர்கள் இதில் சேர்க்கப்பட்டன.

மூலத்திலிருந்து பெறப்பட்ட வகை என்பது, ஏற்கனவே உள்ள பாரம்பரிய வழித்தோன்றல் விதை வகை மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய வகையாகும். இத்தகைய வகைகளின் வணிகமயமாக்கலை முன்னெடுப்பதற்கு முன்பு, அதன் மூல விதை வகையின் உரிமை கொண்டவரிடமிருந்து அனுமதியைப் பெற வேண்டும் என்று இவ்விதிமுறை குறிப்பிடுகிறது.

You May Also Like

More From Author