டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
IMD அறிக்கைப்படி, புயல் கரையைக்கடக்கும் போது, காற்றின் வேகம் 100-110km/h, 120km/h வரை வீசும் என்று கணித்துள்ளது.
குறிப்பாக ஒடிசாவின் பூரி முதல் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவு வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை மற்றும் அதிக காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
You May Also Like
அசாமில் வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம்!
December 28, 2025
உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டிய 5 வயது பஞ்சாப் சிறுவன்
August 27, 2024
