சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரைசிங்கர் ஜூன் 22 முதல் 26ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 21ஆம் நாள் தெரிவித்தார்.
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்
You May Also Like
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கை
September 13, 2026
சீன-ஆப்பிரிக்க வர்த்தகம் பெருமளவில் அதிகரிப்பு
September 3, 2024
