மீண்டும் மீண்டுமா? நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 அதிகரித்து ₹13,750 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 அதிகரித்து ₹1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 அதிகரித்து ₹15,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 அதிகரித்து ₹1,20,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author