வங்கி அமைப்பின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப, மின்னணு மற்றும் டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ சான்றாதாரமாக ஏற்றுக்கொள்வதற்கான புதிய மசோதா மக்களவையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நிறைவேற்றப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட பழமையான 1891 ஆம் ஆண்டைய பேங்கர்ஸ் புக்ஸ் சான்றாதாரச் சட்டத்திற்கு பதிலாக, இந்த ‘பேங்கர்ஸ் புக்ஸ் சான்றாதார மசோதா 2026′ (Bankers’ Books Evidence Bill, 2026) கொண்டு வரப்பட்டுள்ளது.
135 ஆண்டுகால பிரிட்டிஷ் கால சட்டம் ரத்து!
Estimated read time
1 min read
You May Also Like
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!
June 12, 2025
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு!
December 16, 2025
More From Author
“வெறும் 60 கோடியில் படம் எடுத்து 4780 கோடி கலெக்ஷன்….!”
August 26, 2026
சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் விண்வெளி உடைக்கான பெயர் சேகரிப்பு
September 28, 2024
