ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு

Estimated read time 0 min read

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதுபோல நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலை நேற்று பிற்பகலில் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் அருகில் உள்ளபகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

7 அடி நீலத்திற்கு மண் குடைந்து செல்வதால் எப்பொழுது வேண்டுமானாலும்

சரியும் அபாயம் உள்ளது,

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும் பெற்று வரும் நேரத்தில்

அதிகளவில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து வரும் நேரத்தில்

மண்சரிவு ஏற்பட்டது சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

You May Also Like

More From Author