டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, விரைவில் ‘ஜந்தர் மந்தர் சீசன் 2’ போராட்டம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து நடத்தப்பட்ட தீவிரப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது கட்ட போராட்டம் அமையும்.
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் சீசன் 2: டெல்லியில் விரைவில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்
