செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் “AI-ஆல் வேலைவாய்ப்புகள் அழியும் (Job Apocalypse)” என்ற கூற்றிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியிலும், சில குறிப்பிட்ட வேலைகளை செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் செய்ய முடியாது என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2025-26 பொருளாதார ஆய்வறிக்கை: செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படாத வேலைகள் இவையே
Estimated read time
1 min read
