வரும் 9ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா

Estimated read time 0 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வருகிற 8 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார்.

வரும் 9ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. 2 நாள் பயணமாக தமிழ்நாடு, புதுச்சேரி வருகிறார். 8ம் தேதி புதுச்சேரி வரும் அமித்ஷா 9ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

9ம் தேதி திருவண்ணாமலை, பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

You May Also Like

More From Author