இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
வெற்றிகரமான கள சோதனைகளுக்கு உட்பட்ட இந்த நடவடிக்கை, அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதை அறிவித்தார்.
இந்தியா எப்போது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும்? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
“நண்பனுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!”..
September 16, 2026
77 வது குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
January 26, 2026
