சீனராக மாறுவது(Becoming Chinese)என்ற வார்த்தை சமீபத்தில் உலகின் பல்வேறு முக்கிய சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாகியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 6ஆம் நாள் கூறுகையில், வரலாறு தற்காலத்துடனும் பாரம்பரியம் நவீன நாகரிகத்துடனும் இணைந்திருப்பது தனித்துவமான புதிய உணர்வை ஏற்படுத்தியதால், உலகளாவிய சுற்றுலா இலக்கிடமாக சீனாவின் ஈர்ப்பாற்றல் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மக்களிடையில் சீனா மீது நல்ல உணர்வு கொண்டவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. வசந்த விழாவை அனுபவிக்க வெளிநாட்டு நண்பர்கள் சீனாவுக்கு வருவதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு நண்பர்களை வரவேற்று வரும் சீனா
You May Also Like
More From Author
அமெரிக்காவின் பரஸ்பர வரிகளுக்குச் சீனா எதிர்ப்பு
April 3, 2025
வசந்த விழாவின் போது ரயில் மேலும் பயணங்களின் எண்ணிக்கை
February 24, 2026
