தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தபோது தீக்காயமடைந்த 110 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6–7 மணி, மாலை 7–8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க தவெக அரசு அனுமதி கொடுத்தது. இப்போதும் சிறுவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தபோது தீக்காயமடைந்த 110 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தீக்காயம் அடைந்த 10 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
