2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 7 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி கிரிக்கெட் அணிகள் மோதின.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அனுபவம் வாய்ந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக கன்னி உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் இத்தாலி எவ்வளவு தூரம் ஈடுகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
டி20 உலகக்கோப்பை 2026: இத்தாலியை வீழ்த்தி ஸ்காட்லாந்து புதிய உலக சாதனை
Estimated read time
0 min read
