இந்தியாவில் கல்லீரல் பாதிப்பு எச்சரிக்கை: 4-இல் ஒருவருக்குக் கொழுப்பு படிந்த கல்லீரல் நோய்  

Estimated read time 1 min read

இந்தியாவில் மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 38.9% பெரியவர்களுக்கு ‘மெட்டபாலிக் டிஸ்ஃபங்க்ஷன்’ (MASLD) எனப்படும் வளர்சிதை மாற்றக் கோளாறால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது மதுவினால் ஏற்படும் பாதிப்பல்ல. மாறாக உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு அமைதியான தொற்றுநோய் (Silent Epidemic) என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

You May Also Like

More From Author