INDvsUSA டி20 உலகக்கோப்பை 2026: டாஸ் வென்றது அமெரிக்கா முதலில் பந்துவீச்சு  

Estimated read time 1 min read

டி20 உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs அமெரிக்கா போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. உடல்நிலை சரியில்லாததால் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.
விளையாடும் XI வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.
அமெரிக்கா: சைதேஜா முக்கமல்லா, ஆண்ட்ரீஸ் கவுஸ், மோனாங்க் படேல், மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், ஷுபம் ரஞ்சனே, முகமது மொஹ்சின், ஷாட்லி வான் ஷால்க்விக், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.

You May Also Like

More From Author