இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 1) தங்க விலை குறைந்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹130 குறைந்து ₹14,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,040 குறைந்து ₹1,16,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹142 குறைந்து ₹15,818 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,136 குறைந்து ₹1,26,544 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author