கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.50 குறைந்து, ரூ.6,805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.400 குறைந்து, ரூ.54440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,424ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59392ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.85.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 22
You May Also Like
14 தமிழக மீனவர்கள் கைது..!!
November 10, 2025
இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!
January 7, 2026
