சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
எனினும், சற்று ஆறுதலாக 03.05.2024 முதல் 06.05.2024 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும்
You May Also Like
இன்று முதல் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்..!
September 17, 2025
சென்னையில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து..!!
June 13, 2026
More From Author
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது
October 4, 2024
சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் புதிய சாதனை
June 19, 2024
