டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு வரும் டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

யுனைடெட் எகனாமிக் ஃபோரம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், 10 முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. 54 கருப்பொருட்களில் 400-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டை 2047-ஆம் ஆண்டுக்குள் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கில், சென்னை ஐஐடி இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author