வேட்டையன் புரமோஷன்; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்  

அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீயாய் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜெ.ஞானவேல் குறித்து பேசிய வீடியோவை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் இயக்குனர் த.செ.ஞானவேல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பின்வருமாறு:-
ஞானவேல் ஒரு பத்து நாட்கள் வேண்டும் என கேட்டுச் சென்றார்.

ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலேயே என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.

You May Also Like

More From Author