தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, விபரம் அறிந்த ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலோட எதிர்பார்த்துக் காத்திருந்த “முதலமைச்சர் நடிக்கும் திரைப்படம்” என்ற சிறப்புமிக்க டைட்டில் கார்டை காணும் தருணம் இறுதியாகக் கனிந்துள்ளது.
கடந்த 1977 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்ற பின் அவரது ‘மீனவ நண்பன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படங்கள் வெளியானதை அடுத்து, தற்போது 2026-ல் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வரும் ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author