தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

Estimated read time 0 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You May Also Like

More From Author