கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

Estimated read time 0 min read

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

கே ஆர் எஸ் அணையில் இருந்து 33,314 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து தற்போது 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

You May Also Like

More From Author