சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான மைல்கல் என நியூசிலாந்து பிரதமர் லக்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். [மேலும்…]
ஜனநாயகன் பட விவகாரத்திற்கு விஜய்க்கு ஆதரவாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பேட்டியாகவும், சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அரசியல் [மேலும்…]
வங்கதேசத்தில் நிலவி வரும் கடும் வன்முறை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை வங்கதேச அரசு தற்காலிகமாக [மேலும்…]
நெதர்லாந்தில் பராசக்தி 10ம் தேதி ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பராசக்தி படத்திற்கு [மேலும்…]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள [மேலும்…]
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். [மேலும்…]
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரோ மற்றும் அதிதி என்ற இரு சகோதரிகள் [மேலும்…]