ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா இரண்டாமிடம்  

Estimated read time 1 min read

எனர்ஜி அண்ட் கிளீன் ஏர் ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய மாதத்தை விட 34 சதவீதம் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது.
ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியடைந்த போதிலும், இந்தியாவின் இந்த இறக்குமதி அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 5.4 சதவீதம் அதிகரித்த நிலையில், முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்ற ரஷ்ய கச்சா எண்ணெயின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

You May Also Like

More From Author