மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இந்த உரையாடலின் போது பிராந்திய அமைதி மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவது குறித்துத் தனது கவலையைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
Estimated read time
0 min read
You May Also Like
டெல்லியின் AQI இன்னும் ‘மிகவும் மோசமாக’ உள்ளது
December 22, 2025
கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
July 25, 2024
