தயாரிப்பாளரும் நடிகருமான ரவி மோகன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தின் தலைப்பு தற்போது ‘ப்ரோ க்ளப்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாகப் பேசும்போது நடிகர் ரவி மோகன் இந்த முக்கியமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பை மாற்றிய நடிகர் ரவி மோகன்; காரணம் என்ன?
Estimated read time
1 min read
You May Also Like
ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் அஜித்!
September 10, 2026
ரூ.50 கோடி வசூலித்த இட்லி கடை படம்!
October 10, 2025
குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது
June 16, 2025
More From Author
2024இல் சீனாவில் 42ஆயிரம் கோடி கிலோ தானியங்கள் கொள்வனவு
December 26, 2024
குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!
September 24, 2025
