ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லத் தொடங்குகிறதா? அதிர வைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டன் அரசின் நிதி உதவியுடன் இயங்கும் ஏஐ செக்யூரிட்டி இன்ஸ்டிடியூட் (AISI) நடத்திய ஆய்வில், கடந்த ஆறு மாதங்களில் ஏஐ சாட்போட்களின் இத்தகைய ‘ஏமாற்று வேலைகள்’ (Scheming) ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author