25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கான வாழ்த்து செய்தி

Estimated read time 0 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின.

இச்செய்தியில் கூறுகையில்,

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கணைகளும் 5 தங்க பதக்கங்கள் 4 வெள்ளி பதக்கங்கள் 6 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர். வெளிநாடுகளில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் எட்டியுள்ள மிக தலைசிறந்த சாதனை இதுவாகும். மேலும் இது, தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் கௌரவமாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் அரசவையும் உங்களை வாழ்த்துகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author