திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது.
வரும் 2029 ஆம் ஆண்டு முதல், ஆஸ்கார் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள பீகாக் தியேட்டருக்கு மாற்றப்படும் என்று அகாடமி நேற்று (மார்ச் 26, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது உலக சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2029 முதல் புதிய இடம்: ஆஸ்கார் விருது விழா ஹாலிவுட்டை விட்டு வெளியேறுகிறது
Estimated read time
0 min read
You May Also Like
ரூ.50 கோடி வசூலித்த இட்லி கடை படம்!
October 10, 2025
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
June 11, 2025
