வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

Estimated read time 0 min read

+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஈரோடு மாவட்டம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். தமிழகத்தில் புதிய அரசு இன்னும் அமையாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று +2 பொதுத்தேர்வு வெளியானது.

மொத்தம் 95.2 %, பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 %, மாணவர்கள் 93.1 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2639 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன

ஈரோடு மாவட்டம் 98.8 %, தேர்ச்சி பெற்று முதலிடம் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05 %, தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 97,63 % தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author