சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோலி ரஹ்மோன் மே 11ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மே 8ஆம் நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் சீனாவில் பயணம்
You May Also Like
சீனாவில் உலகில் மிகப் பெரிய நீர் சேமிப்பு முறைமை
September 29, 2025
சீன-ஃபிஜி அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து
November 5, 2025
