பிரான்சு அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகருடன் வாங்யி சந்திப்பு

Estimated read time 1 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு விவகாரப் பணி ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான வாங்யி 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரான்சு அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகர் போனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வாங்யி கூறுகையில், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் பிரான்சும், சர்வதேச அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

போனியுடன் பேசுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை பிரான்சு உறுதியாகப் பின்பற்றி, ஐரோப்பிய-சீன பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ஆக்கப்பூர்வ பங்காற்ற விரும்புகிறது என்று பேசினார்.

You May Also Like

More From Author