400 கோடி ஆண்டுகள் பழமையான நிலவு அழியாமல் தப்பியதை கண்டுபிடித்த டெலஸ்கோப்  

Estimated read time 1 min read

நமது சூரிய மண்டலத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள பனி ராட்சத கிரகமான நெப்டியூன், மற்ற கிரகங்களைப் போலல்லாமல் மிகவும் விசித்திரமான மற்றும் ஒழுங்கற்ற நிலவுகளின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், நாசாவின் அதிநவீன ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ்கோப் திரட்டிய புதிய தரவுகளை ஆய்வு செய்த கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி விஞ்ஞானிகள், நெப்டியூனின் மூன்றாவது பெரிய நிலவான நெராய்ட், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் ஏற்பட்ட மாபெரும் விண்வெளிப் பேரழிவிலிருந்து ஒற்றை ஆளாக முழுமையாகத் தப்பிப்பிழைத்த ஒரே அசல் நிலவு (Lone Intact Survivor) என்ற அதிரடி உண்மையை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

You May Also Like

More From Author