‘இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா’: அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் அண்மையில் இஸ்ரேலை விமர்சித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author