கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சரிவை எதிர்கொண்ட தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹135 குறைந்து ₹14,370 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,080 குறைந்து ₹1,14,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹147 குறைந்து ₹15,677 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,176 குறைந்து ₹1,25,416 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் இன்றைய விலை நிலவரம்
