‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு `சிறந்த நடிகர்’ விருது வாங்கிய தனுஷ்

Estimated read time 1 min read

72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படம் ராயன் படத்திற்காக வழங்கப்பட்டது. விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார்.

குஜராத்தில் நடைபெற்ற 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கு தேர்வான ‘ராயன்’ படத்தின் இயக்குநர் தனுஷ், சிறந்த தமிழ் இயக்குநருக்கு (அமரன்) தேர்வான ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த இசையமைப்பாளருக்கு (அமரன்) தேர்வான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களிடம் தேசிய விருது பெற்றனர். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படம் ராயன் படத்திற்காக வழங்கப்பட்டது. விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். பிரம்மயுகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை குடியரசு தலைவரிடம் பெற்றார் நடிகர் மம்முட்டி.

You May Also Like

More From Author