11 நாட்களில் Rs.236 கோடி வசூல்!பாக்ஸ் ஆபீஸில் சூர்யா-ஆர்ஜே பாலாஜியின் ‘கருப்பு’ சாதனை  

Estimated read time 1 min read

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘கருப்பு’.
கடந்த மே 14-ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் சில விநியோகச் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போனது.
இதனால் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அனைத்துத் தடைகளையும் உடைத்து, கடந்த மே 15 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘கருப்பு’, முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

You May Also Like

More From Author