விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

Estimated read time 1 min read

விஜயதசமி திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள குடியரசு தலைவர், இந்தியாவின் கலாசார விழுமியங்களை பாதுகாத்து, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தையும், வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்க மக்கள் பங்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேப்போல் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், நம்பிக்கை நிறைந்த வெற்றித் திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளத்தை வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author