2000க்கும் மேலான பிரதிநிதிகள் 2026 ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பு

2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாடு 17,18 ஆகிய நாட்களில், ஷென்சென் நகரிலுள்ள ச்சியன்ஹய் சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெறுகிறது.

சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்ற கவுன்சிலின் தலைவரும், 2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டின் தலைவருமான ரென் ஹோங்பின் அதே நாளில்  உரைநிகழ்த்துகையில், பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஒத்த கருத்துகளை உருவாக்கி, ஒத்துழைப்புகளை எட்டி, ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்திற்கும், உலகின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கும் புதிய, மேலதிகமான பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

ஏபெகின் 21 பொருளாதாரங்கள் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஏபெக் சாரா 13 பொருளாதாரங்களைச் சேர்ந்த 2000க்கும் மேலான அரசியல் மற்றும் வணிகத் துறை பிரதிநிதிகள், 17ஆம் நாள், ஷென்சென் நகரில் திரண்டு, 2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாடு 17,18 ஆகிய நாட்களில், ஷென்சென் நகரிலுள்ள ச்சியன்ஹய் சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெறுகிறது.

சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்ற கவுன்சிலின் தலைவரும், 2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டின் தலைவருமான ரென் ஹோங்பின் அதே நாளில்  உரைநிகழ்த்துகையில், பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஒத்த கருத்துகளை உருவாக்கி, ஒத்துழைப்புகளை எட்டி, ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்திற்கும், உலகின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கும் புதிய, மேலதிகமான பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author