தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிக்கு அருகே 3ஆம் தேதி “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்று, சென்னை நோக்கி நகரும். 4ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலால், தமிழகத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!
More From Author
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்
May 13, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 31
March 31, 2024
