நமது உடல் வலிமையும், ஆரோக்கியமும் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை.
ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் நடத்திய புதிய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடல் தகுதி மற்றும் தசை வலிமை ஆகியவை 35 வயதிற்குப் பிறகு குறையத் தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 47 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
35 வயதில் குறையத் தொடங்கும் உடல் வலிமை: புதிய ஆய்வில் தகவல்
