தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன் பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இன்று முதல் பல மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!
More From Author
ஸ்பெயின் வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ சந்திப்பு
October 16, 2025
தமிழ் இயலன் கவிதைகள்
October 25, 2024
படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்!
September 30, 2025
