காட்டுக்குள் இளைஞரை நிர்வாணமாக்கி…. 4 இளைஞர்கள் சேர்ந்து…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்த்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொராதாபாத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் காட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஆனால் அதற்கு, அந்த இளைஞர்  எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ள்ளார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author