மக்களே..! “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டமானது அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுது.

ஜூலை 10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தி உள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author