1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நீண்ட விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author