சர்வதேச சந்தை நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண சங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14455 ரூபாய்க்கும், ஒரு சவரன் 115640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 235000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
